
Lyrics and Video
Vellai Muyal Oduthu – வெள்ளை முயல்
Lyrics in Tamil வெள்ளை முயல் ஓடுது வேகமாக ஓடுது குள்ள முயல் ஓடுது குதித்து குதித்து ஓடுது நெட்டையான காதையே நீட்டி நீட்டி ஆட்டுது குட்டையான வாலையே குறுகுறுன்னு ஆட்டுது Lyrics in English Vellai Muyal