Lyrics and Video Somberi Paiyan – சோம்பேறி பையன் Lyrics in Tamil தோட்டத்திற்கு போயேன் ராமா நரிகள் வருமே அம்மா மாடு மேச்சு வா ராமா மாடு முட்டிடும் அம்மா அடுப்பு மூட்டு ராமா கை சுடுமே அம்மா பாடம் படியே ராமா பல்பம் இல்லை அம்மா