Tamil Lyrics பாடசாலை போகும்போது கவனம் இருக்கனும் மேடு பள்ளம் எதிரில்வரும் ஒதுங்கி நடக்கனும் பாடசாலை போகும்போது கவனம் இருக்கனும் மேடு பள்ளம் எதிரில்வரும் ஒதுங்கி நடக்கனும் வாகனங்கள் செல்லும் வழியில் நடப்பது தவறு விபத்துநேர வழி வகுக்கும்