
LYRICS
Pattanam Pona Poonai – பட்டணம் போன பூனையாரே
Lyrics in Tamil பட்டணம் போன பூனையாரே பார்த்து வந்த காட்சி யென்ன ஏழுநிலை மாடிகளில் எதற்குமே கூரையில்லை வாழுமெலி ஒன்றில்லை வயிறொட்டி வந்தே னையா. அடுக்களையிற் பாலில்லை அங்கங்கே போத்திலிலே அடைத்திருப்பார் நக்கவுமோர் அரைச் சொட்டுக் கிடைக்கவில்லை.