Lyrics in Tamil கொக்கரக்கோ சேவலே! கொண்டையாட்டும் சேவலே! கொத்தித் தின்ன குருணை தாரேன் குதித்து குதித்து ஓடிவா! அண்டைவீடு செல்லாதே! தொந்தரவு செய்யாதே! வேலிதாண்டி பேகாதே! வீண்வம்பைத் தேடாதே! நமதுவீட்டு தோட்டத்தில் சந்தோஷமாய்த் திரிந்திடு-நான் பள்ளிசென்று வரும்வரை