Lyrics in Tamil: கொல கொல(குலை)யா முந்திரிக்கா நிறைய நிறைய சுத்தி வா கொல கொலயா முந்திரிக்கா கோலார்பட்டிக் கத்திரிக்கா கொல கொலயா முந்திரிக்கா கொழ(குழை)ஞ்சு போச்சு கத்திரிக்கா மாமரத்துல மாங்கா உன்வாயில ஊறுகா புழுங்கரிசியத் திம்பேன் பூட்டத்தான