![Meow Meow Poonaikutti Lyrics - மியாவ் மியாவ் பூனைக்குட்டி](https://www.rhymesvideo.com/tamil/wp-content/uploads/sites/2/2016/01/0.jpg)
ANIMAL SONGS
Meow Meow Poonaikutti – மியாவ் மியாவ்
Lyrics in Tamil மியாவ் மியாவ் பூனைக்குட்டி மீசை வச்ச பூனைக்குட்டி பையப் பையப் பதுங்கி வந்து பாலைக் குடிக்கும் பூனைக்குட்டி பளபளக்கும் பளிங்குக் குண்டு பளிச் சென்று முகத்தில் இரண்டு வெளிச்சம் போடும் விழி கண்டு விரைந்தோடும்