ANIMAL SONGS Thottathil Meyuthu Vellai Pasu – தோட்டத்தில் மேயுது Thottathil Meyuthu Vellai Pasu Lyrics and Video Cow Song Lyrics in Tamil தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு-அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி, அம்மா என்குது வெள்ளைப்பசு-உடன் அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி நாவால் நக்குது வெள்ளைப்பசு-