Lyrics and Video
Lyrics in Tamil சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு சாயக்கிளியே சாய்ந்தாடு அன்னக்கிளியே சாய்ந்தாடு ஆவாரம்பூவே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோயில் புறாவே சாய்ந்தாடு மயிலே குயிலே சாய்ந்தாடு மாடப்புறாவே சாய்ந்தாடு சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு தாமரைப்பூவே சாய்ந்தாடு குத்துவிளக்கே சாய்ந்தாடு கோயிற்