
Eliayre Eliayre
Eliayre Eliayre Rhymes Video and Lyrics – எலியாரே எலியாரே எங்கே போறீங்க
Lyrics in Tamil எலியாரே எலியாரே எங்கே போறீங்க? எலிசபெத்து ராணியாரைப் பார்க்கப் போறேங்க. ஏரிகடல் குறுக்கே வந்தா என்ன செய்வீங்க? ஏரோப்ளேன் மேல ஏறி பறந்து செல்வேங்க. பறக்கும்போது பசி எடுத்தா என்ன செய்வீங்க? பஜ்ஜி வடை