
Aram seiya virumbu Lyrics
Aram seiya virumbu Lyrics – அறம் செய விரும்பு
Tamil Lyrics அறம் செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல் எண் எழுத்து இகழேல் ஏற்பது இகழ்ச்சி ஐயம் இட்டு உண் ஒப்புரவு ஒழுகு ஓதுவது ஒழியேல் ஔவியம்