Yaanai Ithu Yaanai

Yaanai Tamil Lyrics

யானை இது யானை
கேரளத்து யானை
அச்சமில்லா யானை
அசைந்து வரும் யானை
யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே
கரும்பு தின்னும் முன்னே
காலை அட்டும் பின்னே
சலாம் போடும் யானை
சர்கஸ் வித்தை யானை
காட்டில் இருக்கும் யானை
வனவிலங்கு யானை

Related Post