Tamil Lyrics
கமலா கமலா எங்க போற?
கடைக்கு போறேன்.
என்ன வாங்க?
மிட்டாய் வாங்க
என்ன மிட்டாய்?
கடலை மிட்டாய்
என்ன கடலை?
வேர் கடலை
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மா விறகு
என்ன மா?
அம்மா!
கமலா கமலா எங்க போற?
கடைக்கு போறேன்.
என்ன வாங்க?
மிட்டாய் வாங்க
என்ன மிட்டாய்?
கடலை மிட்டாய்
என்ன கடலை?
வேர் கடலை
என்ன வேர்?
வெட்டி வேர்
என்ன வெட்டி?
விறகு வெட்டி
என்ன விறகு?
மா விறகு
என்ன மா?
அம்மா!
ஆத்திச்சூடி - Aathichudi Full Rhymes in Tamil and English Tamil Lyrics 1. அறம் செய விரும்பு…
ஈச்சி எலுமிச்சி - Eechi Elumichi Rhyme Lyrics in Tamil ஈச்சி, எலுமிச்சி, பாலகுடுத்துப் பாலச்சி! ஈச்சி, எலுமிச்சி,…
Paravai Ellam Tamil Rhyme Lyrics பறவை எல்லாம் பாடுச்சு பக்கம் வந்து தேடுச்சு கறவை மாடு சிரிச்சுச்சு கறந்து…
Lyric in Tamil ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி எங்க போற நீ ராஜாவோட தோட்டத்தில மேய போனேன் நா ராஜாவோட தோட்டத்துல…
Chinna Chinna Naikutti Rhyme Tamil Lyrics சின்னச்சின்ன நாய்க்குட்டி சிங்கார நாய்க்குட்டி வண்ண வண்ண நாய்க்குட்டி வாலை ஆட்டும்…