Lyrics
தவளையாரே தவளையாரே
எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம்
நடந்து போகிறீர்
நீண்ட நேரம் எதுக்காக
சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று
சேதி சொல்லுறீர்
தவளையாரே தவளையாரே
எங்கே போகிறீர்
தத்தி தத்தி கிணற்றுப் பக்கம்
நடந்து போகிறீர்
நீண்ட நேரம் எதுக்காக
சத்தம் போடுறீர்
இரவில் மழை பெய்யுமென்று
சேதி சொல்லுறீர்
Engal Veetu Naikutti Lyrics in Tamil எங்கள் வீ ட்டு நாய்க்குட்டி நன்றி உள்ள நாய்க்குட்டி வெள்ளை நிற…
Duck Song in Tamil Tamil Lyrics குவா குவா வாத்து குள்ள மணி வாத்து மெல்ல உடலை சாய்த்து…
Lyrics in Tamil பச்சைக்கிளியே வா வா பாலும் சோறும் உண்ண வா கொச்சி மஞ்சள் பூச வா கொஞ்சி…
யானை பெரிய யானை Yaanai periya yanai Rhymes Tamil Lyrics யானை பெரிய யானை யார்க்கும் அஞ்சா யானை…
Lyrics in Tamil தோ... தோ... நாய்க்குட்டி. துள்ளி வாவா நாய்க்குட்டி . உன்னைத் தானே நாய்க்குட்டி . ஓடி…
Thottathil Meyuthu Vellai Pasu Lyrics and Video Cow Song Lyrics in Tamil தோட்டத்தில் மேயுது வெள்ளைப்…
Aattu Kutty Ennai Nee Goat Song ஆட்டுக்குட்டி Video Song:
Lyric in Tamil ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி எங்க போற நீ ராஜாவோட தோட்டத்தில மேய போனேன் நா ராஜாவோட தோட்டத்துல…
Anilum Aadum lyrics in Tamil அணிலும் ஆடும் அ ஆ வாம் இலையும் ஈயும் இ ஈ யாம்…
Jal jal kuthirai Lyrics in Tamil ஜல் ஜல் குதிரை ஜலக்கு குதிரை நான் ஏறும் குதிரை நாலு…