அப்பா என்னை அழைத்து சென்றார்

Appa Ennai Azhaithathu rhymes Lyrics and Video – அப்பா என்னை அழைத்து சென்றார்

Lyrics in Tamil அப்பா என்னை அழைத்து சென்றார். அங்கு ஓரிடம். அங்கி ருந்த குயிலும், மயிலும் ஆடித் திரிந்தன. பொல்லா நரியும் புனுகு பூனை எல்லாம்…