Grandma Song Tamil Lyrics
பாட்டி எங்கள் பாட்டி – எல்லாம்
பல்லும் போன பாட்டி .
கேட்கக் கேட்கக் கதைகள் – இன்னும்
கேட்கக் செய்யும் பாட்டி.
கடின மான பண்டம் – அதைக்
கடிக்கத் தெரியாப் பாட்டி .
படிப்பே யில்லாப் பாட்டி – ஆனால்
பலவும் தெரிந்த பாட்டி.
விடுக தைகள் போட்டே – என்னை
விழிக்க வைக்கும் பாட்டி.
குடுகு துவய தாச்சு – கையில்
கோல்பி டிக்கும் பாட்டி.
அப்பா அடித்துப் போட்டால் – என்னை
அணைத்தே தேற்றும் பாட்டி
தப்போ, தவறோ செய்தால் – என்னைத்
தடுத்துத் திருத்தும் பாட்டி.
சாய்ந்து மடியில் படுத்தால் – என்னைத்
தட்டிக் கொடுக்கும் பாட்டி .
நோய்கள் ஏதும் வந்தால் – அதை
நொடியில் போக்கும் பாட்டி.
யாருங் காட்டா அன்பை – என்றும்
எனக்குக் காட்டும் பாட்டி .
நூறு, நூறு ஆண்டு – இன்னும்
நூறு ஆண்டு வாழ்க !
Lyrics in English
Paatti engal paatti – ellaam
Pallum pona paatti.
Ketkak ketkak kathaigal – innum
Ketkach cheyyum paatti.
Kadinamaana pandam – athaik
Kadikkath theriyaap paatti.
Padippe illaap paatti – aanaal
Palavum therintha paatti.
Vidukathaigal potte – ennai
Vizhikka vaikkum paatti.
Kudukudu vayathaachu – kaiyil
Kol pidikkum paatti.
Appaa adiththup pottaal – ennai
Anaiththe thetrum paatti
Thappo, thavaro seythaal – ennaith
Thaduththuth thiruththum paatti.
Saaynthu madiyil paduththaal – ennaith
Thattik kodukkum paatti.
Noygal ethum vanthaal – athai
Nodiyil pokkum paatti.
Yaarum kaattaa anbai – endrum
Enakkuk kaattum paatti.
Nooru, nooru aandu – innum
Nooru aandu vaazhga!
Patti Engal Patti Meaning
A loving song about grandma (paatti). “Our grandma has lost all her teeth, so she cannot bite hard food. But she tells us story after story, and we always want more. She never went to school, yet she knows so many things!”
“She asks me riddles (vidukathai) that make me think hard. She is very old now and walks with a stick (kol). When Appa scolds me, she hugs me and comforts me, and when I do something wrong, she gently corrects me. When I lie on her lap, she pats me to sleep, and when I fall sick, she makes me well in no time.”
“Nobody shows me love like she does. May she live a hundred, hundred years, and a hundred more!” A lovely song to sing for Grandparents’ Day.