Deepavali Vanthal Songs Videos for Kids – புத்தம் புது

தீபாவளி பாடல்

Tamil Lyrics:

புத்தம் புது சட்டைகள்
போட்டு மகிழத் தீபாவளி
சத்தம் போடும் வெடிகள்
எங்கம் கேட்கும் தீபாவளி.

ஒளி ஒளியாய் விளக்குகள்
ஒவ்வொரு வீட்டிலும்
களிக் கொள்ள ஏற்ற
களிப்பை நல்கும் தீபாவளி

பூப் போன்ற வெடிகளும்
பொறி பறக்கும் வெடிகளும்
எப் போதும் கேட்க
இன்பம் நல்கும் தீபாவளி.

Deepavali Vantha Santhosam Video:

Related Post