Deepavali Song Rhyme Deepavali English Lyrics
Lyrics in Tamil
சந்தோஷம் காண்போமே
இனி சந்தோஷாம் காண்போமே
அதிகாலை எண்ணெய வைத்து
நீராடி மண் மகிழ்வோம்
புத்தம் புது ஆடை அணிவோம்
நாம் மத்தாப்பு கொளுத்திடுவோம்
இனிப்பு வகை ருசித்திடுவோம்
இறைவனுக்கு நன்றி சொல்வோம்
வந்தது பார் தீபாவளி
இனி வாழ்வெல்லாம் இன்ப ஒளி
எல்லோருக்கும் அன்புடனே
நல்வாழ்துச் சொல்லிடுவோம்
Deepavali English Lyrics
Santosham kaanbom
Ini Santosham kanboom
Athkalai ennai vaithu
Neeradi man magilvom