வட்ட வடிவ நிலவுதான்

Vatta Vadiva Nilavu – வட்ட வடிவ நிலவுதான்

Tamil Lyrics வட்ட வட்ட நிலவுதான் வானில் நடந்து ஓடுதாம் எட்டி எட்டிப் பிட்க்கவே எந்தன் மனது எண்ணுதாம் எட்டிப் பிடிக்க முடியாமல் ஏங்கி மனது தவிக்குதாம்…