Uzhavar Vazhaga Pongal Song Lyrics – உண்ண உணவு தந்திடும்

Pongal Song Lyrics in Tamil (பொங்கல்)

உண்ண உணவு தந்திடும்
உழவர் வாழக், வாழகவே,
மண்ணை உழுது பயிர்களைக்
வளர்க்கும் உழவர் வாழகவே;

ஒன்றை நூறு நெர்களாய்
உண்டு பண்ணித் தருபவர் ;
நன்கு உழுது வியர்வையால்
நனைந்து போக உழைப்பவர்;

கண்ணைப் போலப் பயிர்களைக்
காத்து உயிர்கள் காப்பவர்
உண்ண உணவு இன்றியே
உடல் வருந்தல் நீதியோ ?

பாடு பட்டு உழுபவர் ,
பலனும் கண்டு தருபவர் ,
நாடு வளர வாழ்பவர் ,
நன்கு வாழ்க வாழ்கவே !

Uzhavar Vazhaga Pongal Rhyme Video:

Related Post